கோபியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கோபி பாக்யாவை கண்டபடி பேசுகிறார். வீடு இனமும் என் பெயரில் தான் இருக்கு...