ராமமூர்த்தியை நினைத்து சோகத்தில் குடும்பத்தினர், நடக்கப் போவது என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
மொத்த குடும்பமும் துயரத்தில் தவித்து வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி அழுதுகிட்டு இருந்தா எப்படி அவருக்கு செய்ய வேண்டிய...