சவால் விட்ட பாக்கியா, ஈஸ்வரி எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க...