பாக்யா மீது கோபத்தில் ஈஸ்வரி,கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
பாக்யாவை ஈஸ்வரி திட்டி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவிற்கு கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வருகிறது. கோபி மீது...