சோகத்தில் குடும்பத்தினர், ஆறுதல் சொன்ன பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி எழிலை வந்து சந்தித்து வீட்டுக்கு போகுமாறு சொல்லுகிறார். ஆனால் எழில் எனக்கு தெரியும் நீங்க வேலைய...