ராதிகா மேல் பழி போட்ட இனியா, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
இனியா காலேஜில் அசிங்கப்பட ,ராதிகா அதிர்ச்சியாக உள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் ராதிகாவின் அம்மா கோபி பாக்கியா...