பாக்கியலட்சுமி சீரியல் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட ரேஷ்மா..!
பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்ட கேள்விக்கு ரேஷ்மா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவிற்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும்...