கதறி அழுத ஈஸ்வரி,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யா குழப்பத்தில் இருக்க,கோபி சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவின் ரெஸ்டாரன்ட்க்கு சீல் வைத்து விடுகின்றனர். இதனால் பாக்கியா...