ஸ்கெட்ச் போட்டு பாக்யாவை சிக்க வைத்த கோபி, பதறிப்போன குடும்பத்தினர்கள், நடக்கப்போவது என்ன?
ரெஸ்டாரண்டுக்கு சீல் வைக்க பாக்யா அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி சதி திட்டத்தை தீட்டி ஆனந்த் என்ற செப்பை பாக்கியாவின் ரெஸ்டாரன்ட்...