அப்பாவின் பேச்சால் அதிர்ச்சியடைந்த கோபி.. கடைசியில் காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எல்லா தப்பையும் நீ தான் பண்ண. வீட்ல இவ்வளவு பிரச்சனை நடக்கிறதுக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் நீ தான்...