ராதிகாவை சந்தித்த பாக்கியா.. கோபியுடன் சண்டை போட்ட ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா வீட்டிற்குச் சென்றிருந்த பாக்கியா ஏன் வருத்தமாய் இருக்கீங்க என்ன ஆச்சு என கேட்கிறார். அவரே என்னை ஏமாத்திட்டாரு. அந்தக்...