கவுன்சிலர் கொடுத்த டாஸ்க், செய்து கொடுத்தாரா பாக்யா? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்ப பாக்கியா சாப்பாடு கொடுத்து விடுகிறார் கோபி...