வீட்டுக்கு வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ராதிகாவால் கோபிக்கு காத்திருந்த ஷாக்.. இன்றைய பாக்யலக்ஷ்மி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இரண்டு சீரியல்களில் மெகா சங்கம் என்ற பெயரில் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் எபிசோடாக ஒளிபரப்பாகி...