பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய மெகா சங்கமம் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வந்தன. மெகா சங்கமம் கடைசி நாளான இன்று...