கோவையில் பெண் ரசிகர்களை சந்திக்க போகும் பாக்கியலட்சுமி சீரியல் டீம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாக்கியலட்சுமி. வெகுளித்தனமான இல்லத்தரசியான பாக்கியாவுக்கு துரோகம் செய்ய பார்க்கிறார் கோபி. இதையெல்லாம் எதிர்த்து பாக்கியா எப்படி...