பாக்கியலட்சுமி சீரியல் செல்விக்கு நடந்த விபத்து.. காரணம் இதுதான்? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் கம்பம் மீனா. பாக்யலட்சுமி சீரியல்...