பிரபல டிவி சேனலில் புதிய சீரியலில் நடிக்க போகும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களை அலேக்காக தட்டி தூக்கி உள்ளது பிரபல தொலைக்காட்சி சேனல். தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இருந்து வந்த விஜய் டிவியை பின்னுக்கு தள்ள தொடங்கி வேக வேகமாக முன்னேற்ற...