கவலை எல்லாம் மறந்து பாக்கியாவை வம்பு இழுக்கும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் பாக்யா மற்றும் ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ஒரு ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். அவர்களுக்கு...