செல்வியை பார்த்து கடுப்பான ராதிகா.. ஷாக்கான கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா தன்னுடைய டீம் உடன் பிஸியாக இருக்க சமைத்த உணவுகளை பேசியது பார்க்கிறார். அப்போது பழனிச்சாமி...