ராதிகாவை குஷிப்படுத்திய கோபி.!! மொட்டை மாடியில் கதறி அழும் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி ராதிகா மேடம் சென்று அது நல்லாவே இல்ல அப்பாவுக்காக பொய் சொன்னேன் என சொல்ல அந்த சாப்பாடு...