பாக்கியாவை பற்றி பெருமையாக பேசும் கோபி, நன்றி சொன்ன ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு மயூவிடம் பாக்கியா பேசிக்கொண்டு தூங்க வைக்க எனக்கு இது மாதிரி தான் இருக்கு புடிச்சிருக்கா ஆண்ட்டி...