அமிர்தாவை காயப்படுத்திய ஈஸ்வரி, நக்கல் அடித்த கோபி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா எழில் அமிர்தா ஆகியோர் கிச்சனில் உட்கார்ந்து ஹோட்டல் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். லாபம்...