பாக்கியாவை கட்டியணைத்து வாழ்த்துக் கூறிய ராதிகா.. குழம்பிப்போன கோபி .. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் சாப்பிட்டு முடித்த பின்னர் எண்ணிப் பார்த்தபோது 98 ஐட்டம் தான் இருக்கிறது என...