எழில் கொடுத்த ஷாக் .புலம்பும் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அமிர்தா அசந்து தூங்கிக் கொண்டிருக்க எழில் அவரை டிஸ்டர்ப் செய்யாமல் எழுந்து ரெடியாகி விடுகிறார். திடீரென...