பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட இனியா, ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிற்கு அழுது கொண்டே உங்க எல்லாரையும் விட்டுட்டு போறேன் என்று எழுதி லெட்டரை எடுத்துக்கொண்டு போய் வைக்கும் நேரத்தில் பாட்டில்...