கோபி பாக்கியாவிற்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.. அதிர்ச்சியில் கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோர்ட்டுக்கு வந்து எங்களோடு காத்துக் கொண்டிருக்க அப்பா வருவாரா என எழில் கேட்க கண்டிப்பா வருவார் என்று...