கோபத்தில் கோபி, சந்தோஷத்தில் பாக்யா குடும்பம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா மயூவை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட போக கோபி நான் கூட்டிப் போறேன் என்று சொல்ல ராதிகா...