ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபி… இனியவால் பாக்கியாவிற்க்கு வரும் சந்தேகம்.. இன்றைய பாக்கியலஷ்மி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டில் மயூ பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக புது டிரெஸ் அணிந்து அழகாக தயாராகிவிட்டார். மயூராவின் ஃபிரண்ட்ஸ் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்துள்ளனர்....