காதல் பற்றி பாக்கியாவிடம் சொன்ன எழில்.. அதிர்ச்சியில் பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவை வீட்டிற்கு கூட்டி கொண்டு கிளம்ப அதன் பின்னர் ஈஸ்வரி எதுவுமே எனக்கு சரியா இல்ல....