ஈஸ்வரி சொன்ன வார்த்தை, கண்கலங்கிய எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.இன்றைய எபிசோடில் பழனிச்சாமியிடம் நடந்ததை சொல்லி வருத்தபட பழனிச்சாமி ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். மறுபக்கம் எழில் சோகமாக வர ராமமூர்த்தி...