எழிலைத் திட்டிய ஈஸ்வரி, கண் கலங்கிய எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் படம் விஷயமாக கதை சொல்ல ப்ரொடியூசரை சந்திக்கிறார். அவர் எழிலை அவமானப்படுத்திய அனுப்பி வைக்கிறார்....