ராதிகாவுக்கு ஆறுதல் கூறிய அம்மா. கோபியிடம் கோபப்பட்ட ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு ராதிகா தன்னுடைய அம்மாவிடம் ஈஸ்வரி பேசிய விஷயங்கள் பற்றி சொல்ல அவர் சரி விடு எல்லாம்...