பாக்கியா எடுத்த முடிவு. கோபிக்கு ஆப்பு வைத்த ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை ரூமுக்கு கூட்டிச்சென்று நீ ஏன் இப்படி சத்தம் போட்டு பேசிட்டு இருக்க பாக்கியா...