பாக்கியவால் கோபி போட்ட நாடகம் அதிர்ச்சி கொடுத்த ராதிகா பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை பார்த்து ஆதாரத்தோடு கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் மிரண்டுபோன கோபி ஆகியவை எப்படியாவது சமாளிக்கவேண்டும்...