கர்ப்பமாக இருக்கும் ஜெனி, கொண்டாடும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி குடும்பத்தாரிடம் மயக்கமாகவும் ,வாந்தி வருவது போல இருப்பதாக சொல்ல கன்ஃபார்மாக கர்ப்பமாக தான் இருப்பாய்...