கோபிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. கடுப்பான அமிர்தா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் காலையில் எழுந்தவுடன் ராதிகாவிடம் ரொமான்ஸாக கோபி பேசுவதை பாக்கியா பார்த்து விட அதற்கு கோபி பாக்கியா நின்று...