இனியாவின் நடவடிக்கையால் ஜெனிக்கு வந்த சந்தேகம்.. விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்துப் போட்ட பாக்கியா.. பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டிற்குச் சென்று உள்ள கோபியிடம் ராதிகா விவாகரத்து நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டீர்களா என கேட்க அவர் அதிர்ச்சியாகி இன்னும் இல்லை....