நடு இரவில் வீட்டுக்கு வந்த கோபி.. பாக்கியா கேட்ட கேள்வி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் பணத்தால் பிரச்சனைகள் நடப்பதால் நாங்க ஊருக்கு போய் விடுகிறோம் என ஈஸ்வரி பாக்கியாவிடம் கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் என சொன்ன இல்ல...