பாக்கியாவை தடுக்க கோபி போட்ட திட்டம்.. கண்டுபிடித்த கோபியின் அப்பா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வரும் கோபி தனது அம்மாவிடம் பாக்கியா எங்கே என கேட்கிறார். அவ சமைக்கும் இடத்தில் இருக்கிறார்...