கணேஷ் போட்ட பிளான். கலங்கி நிற்கும் அமிர்தா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் திடீரென கணேஷின் அம்மாவிடமிருந்து பாக்யாவுக்கு போன் வர அவரும் இவங்க ஏன் போன் பண்றாங்க என்று...