இனியவை அரைந்த பாக்கியா, கோபத்தில் குடும்பத்தினர் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஸ்கூலில் கோபி வந்து போனதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் அப்படியே இனியாவுக்காக காத்துக் கொண்டிருக்க இனியா வந்ததும் தோழிகளிடம்...