கணவரின் உடல் நிலையை கண்டு வேதனைப்படும் ஈஸ்வரி.. தாத்தாவை வெளியே கூட்டிச்செல்ல பிளான் போட்ட எழில்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தன்னுடைய மாமியார் ஈஸ்வரியை கூட்டி வந்து உட்கார வைத்து சாப்பிடச் சொல்கிறார் பாக்கியா. பக்கத்தில் செல்வி நின்று கொண்டு சாப்பிட அவரை உட்கார்ந்து...