அமிர்தா மற்றும் நிலாவுடன் தப்பி சென்ற கணேஷ். அதிர்ச்சியில் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் எது கீழே வர ஈஸ்வரி காபி குடிக்கிறியா என்று கேட்க எழில் குடிச்சிட்டேன்...