இனியா எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி இனியாவுக்காக வீட்டுக்குள் வந்து மற்றவர்களிடம் சண்டை போட எல்லோருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றுகிறது. பாக்கியா அப்பன்னா...