செழியன் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா அம்மாவோட ரெஸ்டாரன்ட் எடுத்து நடத்தவா என்று கேட்க சுதாகர் ஏன் உங்க அம்மா ஏதாவது...