பிறந்தநாளுக்கு சம்மதித்த ராமமூர்த்தி, கோபிக்கு ஷாக் கொடுத்த ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியிடம் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று குடும்பத்தார் கேட்க ஈஸ்வரி சம்மதம் தெரிவிக்கிறார். ராமமூர்த்தியிடம் தெரிவிக்க...