பாக்யாவை மாட்ட விட நினைக்கும் கோபி.. திட்டி தீர்த்த ராதிகா.!! இன்றைய பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவை பழனிசாமி வெளியே கூப்பிட கோபி கிச்சனுக்கு வந்து பாக்யாவை போகக்கூடாது என தடுக்க முயற்சி...