முடிவில் உறுதியாக இருக்கும் எழில், ஈஸ்வரி செய்த வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி எழிலுக்கு போன் போட்டு தாத்தாவின் பிறந்தநாளுக்கு வருமாறு கூப்பிட எழில் நாங்கள் வந்தா உங்களுக்கு...