டாக்டர் வருகைக்காக காத்திருந்த இனியாவை திட்டிய ஜெனி .. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. மாமனாருக்கு சென்று காபி கொடுத்த பாக்கியா அதன் பின்னர் சமைக்கும் இடத்திற்கு சென்று வருகிறேன் என சொல்லிவிட்டு வருகிறார். அந்த நேரத்தில் இனியா...