பாக்யா எடுத்த முடிவு. கோபத்தில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் வீட்டை விட்டு கிளம்பி போய்டுவீங்களா பதில் சொல்லுங்க...